இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் தங்கத்தின் விலை பல்வேறு விதமானாக விற்பனை செய்யப்படுகிறது. அதனால், பொதுமக்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், இன்று தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்று 6670 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 53360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று நான்காவது நாளாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 6670 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 53360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராம் ஒன்று 90 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 90000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

05 09 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->