சென்னையில் இன்று தங்கத்தின் விலை உயர்வா? குறைவா? - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அதிலும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும். அதனால், அவர்கள் தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 7095 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 560 ரூபாய் உயர்ந்து 56760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் உயர்ந்து 7125 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் உயர்ந்து 56960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், இன்று வெள்ளி கிராம் ஒன்று 103.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 103,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 10 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->