ஒரே நாளில் உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை..! - Seithipunal
Seithipunal


தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அதனால், அவர்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர். அதன்படி நேற்று சென்னையில் 

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 7095 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் குறைந்து 56760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,140-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57,120க்கு விற்பனையாகிறது. 

சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், 103000 விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 10 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->