நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். தினமும் தங்கத்தின் விலையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில், நேற்று சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,140-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57,120க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனையாகிறது. 

சென்னையில் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ 103000 விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 10 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->