அட்சய திருதி : நேற்று ஒரேநாளில் ரூ.14,000 கோடி நகை விற்பனை!! - Seithipunal
Seithipunal


வெயிலின் தாக்கத்தை போல தங்கத்தின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சமீப நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வந்தது. நேற்று காலை தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.6,705 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.53,640க்கும் விற்பனையானது.

நேற்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை மூன்று முறை உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,160க்கு விற்பனையானது. ஆனால் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் நகை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

நேற்று அட்சய திருதியை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் ₹14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையாகி உள்ளதாக தங்கம் விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Akshay Tritiya Yesterday Rs 14000 crore worth of jewelry was sold in a single day


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->