அமேசான் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனம்.!  - Seithipunal
Seithipunal


ட்விட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் வரிசையில் தற்போது அமேசான் நிறுவனமும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உள்ள அமேசான் அதிகப்படியான பிரிவுகளில் லாபம் இல்லை என்பதால் அந்த பிரிவுகளில் வேலை செய்யும் ஆட்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இந்த நிறுவனமானது புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளது.

இது குறித்த செய்தியானது கடந்த வாரம் வெளியான சூழலில் தற்போது ஆட்குறைப்பு வேளையில் அமேசான் நிறுவனம் இறங்கியுள்ளது. ரோபோடிக்ஸ் பிரிவின் கீழ் 3000 திற்கும் அதிகமான பணியாளர்கள் பணி செய்து வந்துள்ளனர். 

இந்த பிரிவில் அதிகப்படியான லாபம் கிடைக்கவில்லை என்பதால் அதில் வேலை செய்த நபர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். அத்துடன் அமேசான் நிறுவனத்தில் வேலை செய்த நபர்கள் வேறு வேலை தேடிக்கச்சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amazon staffs Removed from The company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->