ஹோண்டா பைக் & ஸ்கூட்டர் வாங்கப்போறீங்களா? – நாட்டில் அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் பைக்குகள் இன்னும் குறைந்த விலையில் விற்பனை! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பிரபலமான பேமிலி இருசக்கர வாகனங்களான Honda Shine & Activa மாடல்களுக்கு குறுகிய கால சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ₹5,100 வரை கேஷ்பேக், ₹2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், மேலும் பரிசுகள்!

தள்ளுபடிகள் மற்றும் சலுகை விவரங்கள்:

 ₹5,100 உடனடி கேஷ்பேக்
 ₹2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்
 துணைக்கருவிகள் மீதான தள்ளுபடி
 90% வரை நிதி வசதி & குறைந்த வட்டி விகிதம்
 மிகப்பெரிய ₹80,000 தள்ளுபடி (XL750 Transalp)
 சலுகை மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்!

 தள்ளுபடிக்கு தகுதியான ஹோண்டா மாடல்கள்:

 ஹோண்டா ஆக்டிவா (Activa) – இந்தியாவின் நம்பர் 1 ஸ்கூட்டர்!

 Activa 6G – 109.5cc, 7.68 bhp, 50 kmpl மைலேஜ்
 Activa 125 – 124cc, 8.18 bhp, அதிக மைலேஜ்
 விலை: ₹67,844 முதல் (எக்ஸ்-ஷோரூம்)

 ஹோண்டா ஷைன் (Shine) – விற்பனையில் முன்னணி பைக்!

 Shine 100 – 98.98cc, 7.38 PS பவர், 55 kmpl மைலேஜ்
 Shine 125 – 123.94cc, 10.59 bhp, 11 Nm டார்க்
 விலை: ₹67,000 முதல் (எக்ஸ்-ஷோரூம்)

 ஹோண்டா XL750 Transalp – அட்வென்ச்சர் பைக் பிரியர்களுக்கு!

 755cc, 90.51 bhp, 75 Nm டார்க், 6-வேக டிரான்ஸ்மிஷன்
 ₹80,000 பெரிய தள்ளுபடி!

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you going to buy a Honda bike scooter The best selling budget bikes in the country are on sale at even lower prices


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->