86 ஆயிரம் கோடி ரூபாய்! தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் அதிகரிப்பு - சிஏஜி அறிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய், கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டை விட நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 14% உயர்ந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை

2023-24 நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் ₹76,257.13 கோடி வரி வருவாய் கிடைத்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் ₹86,975.28 கோடியாக வரி வருவாய் அதிகரித்துள்ளது

SGST - ₹35,414.05 கோடி (20% உயர்வு)

பத்திரப்பதிவு - ₹10,354.95 கோடி (12% உயர்வு)

மதிப்புக்கூட்டு வரி - ₹29,793,40 (7% உயர்வு)

கலால் வரி - ₹5,643.34 கோடி (6% உயர்வு)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CAG report tax revenue TN government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->