மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று வரலாறு காணாத அளவிற்கு சவரன் ரூ. 51 120க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். 

இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 50, 960 க்கு விற்பனையாகிறது. தங்கம் கிராமுக்கு ரூ. 20 குறைந்து ஒரு கிராம் ரூ. 6370 க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 81 க்கும் கிலோவுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 81,000 கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold price details


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->