புதிய உச்சத்தை தோட்ட தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Gold Price Today Gold Price
தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரன் 65 ஆயிரத்தை தொட்டுவிடுமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,840-க்கு விற்பனையானது. இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,060-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,480-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை நிலவரம் (22 காரட்):
10-02-2025: ரூ. 63,840
08-02-2025: ரூ. 63,560
06-02-2025: ரூ. 63,440
English Summary
Gold Price Today Gold Price