பிரபல ஸ்டார்ட் அப் கம்பெனியில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in Smallest AI
Smallest AI என்ற ஸ்டார்ட்அப் கம்பெனியில் வேலைவாய்ப்புக் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
சம்பளம் : 40 லட்ச ரூபாய். பேசிக் பே ஆண்டுக்கு ரூ.15- ரூ.25 லட்சம். ஊழியர்களுக்கான நிறுவன பங்குகள் ஆண்டுக்கு ரூ.10 – ரூ.15 லட்சம் அளிக்கப்படும்.
முன் அனுபவம்:- தேவை இல்லை.
தகுதி:- கோடிங் ஸ்கில் இருந்தால் மட்டும் போதும்.
எப்படி விண்ணப்பிப்பது? - விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றி 100 வார்த்தைகளில் சுய அறிமுக குறிப்பை அனுப்ப வேண்டும். அவர்களின் சிறந்த பிராஜக்ட்களை இணைத்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
வேலைக்குத் தேர்வாகும் நபர் இந்திரா நகரில் பணியாற்ற வேண்டும். வாரத்தில் ஐந்து நாட்கள் நேரில் வந்து வேலை செய்ய வேண்டும். வேலைக்குத் தேர்வானால் உடனடியாக பணிக்குச் சேர வேண்டும்” என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
English Summary
job vacancy in Smallest AI