2023 பிப்ரவரி முதல் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை! பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனத்திற்கு! - Seithipunal
Seithipunal


2023 பிப்ரவரி முதல் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களின் வட்டி விகிதமான Repo Rate தொடர்ந்து 10வது முறையாக மாற்றமின்றி 6.5% ஆக உள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது.

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பங்கு வர்த்தகத்துடன் ($3 பில்லியன் மதிப்பு) இந்திய பங்குச்சந்தையில் ஆரம்ப பொதுப்பங்கு வழங்குதலை (IPO) அக்.14ம் தேதி ஹூண்டாய் இந்தியா நிறுவனம் பட்டியலிடவுள்ளது. ஒரு பங்கின் மதிப்பு, ₹1865 முதல் ₹1960 வரை மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஆரம்ப பொதுப்பங்கு வழங்குதல் : ஒரு நிறுவனத்திற்கான மூலதன நிதியை திரட்டவும், வணிக விரிவாக்கத்திற்காகவும் அந்நிறுவனம் ஒரு பங்கை பங்குச்சந்தையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும். பொது மக்கள் அப்பங்குகளை பெறுவதன் மூலம் அந்நிறுவனம் நிதி ஆதாயம் பெறும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Repo Rate RBI Hyundai India IPO StockMarket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->