தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைவு... இன்றைய நிலவரம்.!  - Seithipunal
Seithipunal


தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று அதிரடியாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. 

அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 55 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 6875 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.45  குறைந்து ஒரு கிராம் ரூ. 97.75 க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 97 ஆயிரத்து 750 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price 19072024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->