நவரச நாயகன் கார்த்திக் 64வது பிறந்தநாள்! - Seithipunal
Seithipunal


முரளி கார்த்திகேயன் முத்துராமன்  அவரது மேடைப் பெயரான கார்த்திக் மூலம் நன்கு அறியப்பட்டவர். இவர் பழம்பெரும் நடிகர் ஆர்.முத்துராமனின் மகன் ஆவார்.

நவரச நாயகன் என்று அழைக்கப்படும் கார்த்திக் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் வலம் வந்தவர். அலைகள் ஒய்வதில்லை (1981) என்ற தமிழ்த் திரைப்படத்தில் பாரதிராஜாவால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், இறுதியில் தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி நடிகரானார் .

அவர் நான்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் , ஒரு நந்தி விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் தென்னிந்தியாவில் பெற்றுள்ளார் . இந்த நிலையில்,இன்று நவரச நாயகன் கார்த்திக்கின் 64வது பிறந்தநாள் என்பதினால் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

64th birthday of Navarasa Nayagan karthik


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->