மனைவி ஆர்த்தி மீது காவல்துறையில் நடிகர் ஜெயம் ரவி பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


நடிகர் ஜெயம் ரவி அவரின் மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். 

சென்னை இசிஆர் சாலையில் ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடமைகளை மீட்டுத் தரக் கோரி, நடிகர் ஜெயம் ரவி அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து விவகாரம் சர்ச்சையான நிலையில், மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி தற்போது இந்த புகாரை அளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ஜெயம் ரவி கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Jayam Ravi Complaint Against Wife Aarthi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->