3 கோடி ரூபாய் மதிப்பில் தங்கமுலாம் பூசப்பட்ட கேக் - ஊர்வசிக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல பாடகர்.! - Seithipunal
Seithipunal


இந்திய திரைப்பட நடிகையும், மாடல் அழகியுமான ஊர்வசி தனது முப்பதாவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். 

அந்த வகையில், நடிகை ஊர்வசிக்கு பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 காரட் தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் யோ யோ ஹனி சிங்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "என்னைப் பொறுத்தவரை, ஊர்வசி ரவுடேலா உண்மையிலேயே உலகின் மிக அழகான பெண், நான் அதை பல முறை கூறியிருக்கிறேன். அவள் மிகவும் அழகான பெண், அதனால்தான், நான் 3 கோடி மதிப்பிலான இந்த கேக்கை அவளுக்காக வாங்க முடிவு செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor urvashi cut gold cake in birthday celebration


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->