பரபரப்புக்கு மத்தியில் துபாய் சென்றார் நடிகர் விஜய் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


வெங்கட்பிரபு இயக்கத்தில் G.O.A.T. படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் அவர் இரண்டு வேடங்களில் தோன்றுகிறார். அவருடன் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

கடந்தாண்டு மே மாதமே இப்படத்தின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. தாய்லாந்தில் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான் கேரளா என்று பல இடங்களில் நடைபெற்றது. 

இதற்கிடையே, நடிகர் விஜய் அரசியலில் தனக்கென்று ஒரு கட்சியை ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், நடிகர் விஜய் G.O.A.T. படப்பிடிப்பிற்காக துபாய் சென்றுள்ளார். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay going to dubai for GOAT movie shoot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->