ரெயில்வே துறையில் கொட்டிக் கிடக்கும் வேலைகள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?  - Seithipunal
Seithipunal


RRB எனப்படும் Railway Recruitment Board-ல் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 36ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும்

விண்ணப்ப கட்டணம்:

எஸ்/எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் 250 ரூபாயும், மற்றவர்கள் 500 ரூபாயும் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் கணினி தேர்வு, உடல் தேர்வு, ஆவணங்கள் சரிபார்த்தல், மருத்துவ தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.02.2025


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in railway department


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->