கல்கி கி.பி 2898இல் பிரபாஸுக்கு கடும் போட்டியை கொடுத்த நடிகர் !! - Seithipunal
Seithipunal


கல்கி கி.பி 2898 நட்சத்திரங்களின் சம்பளம் தற்போது வெளியாயாகி உள்ளது !. இந்திய அளவில் அணைத்து மொழிகளிலும் சமீபத்தில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் நட்சத்திர நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு அறிக்கையில், பிரபாஸ் உட்பட அனைத்து நட்சத்திரங்களின் சம்பளம் ஆதாரங்களை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கல்கி 2898 கி.பி' இரண்டு நடிகர்களுக்கு 100 கோடி சம்பளம்!!. 'கல்கி 2898 கி.பி' படத்தில் நடித்த இரண்டு நடிகர்கள் தலா 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக அறிக்கை கூறுகிறது. அவர்களில் ஒருவர் முன்னணி நாயகன் பிரபாஸ் மற்றொருவர் முக்கிய வில்லன் கமல்ஹாசன்.

கல்கி கி.பி 2898 அமிதாப் பச்சனின் சம்பளம் எவ்வளவு?. பிரபாஸ் மற்றும் கமல்ஹாசனுடன் ஒப்பிடும்போது கல்கி 2898 கி.பி படத்திற்காக அமிதாப் பச்சனுக்கு மிகக் குறைவான தொகை ரூ. 35-40 கோடி மட்டுமே  கொடுக்கப்பட்டுள்ளது என்று அதே அறிக்கை தெரிவிக்கிறது.

'கல்கி 2898 கி.பி' படத்திற்கு தீபிகா படுகோனே பெற்ற சம்பளம் எவ்வளவு?!!. அந்த அறிக்கையின்படி, 'கல்கி 2898 கி.பி' படத்தின் நாயகியான தீபிகா படுகோனின் சம்பளம் தோராயமாக ரூ.20 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகை திஷா பதானி தனது பாத்திரத்திற்காக நிறைய சம்பளம் வாங்கி உள்ளார். 'கல்கி 2898 கி.பி' படத்தில் திஷா பதானியின் பாத்திரம் ஒரு கேமியோ போன்றது. இருந்தபோதிலும், அவருக்கு ஒரு பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக திஷா ரூ.12 கோடி பெற்றுள்ளார்.

'கல்கி 2898 கி.பி' இரு பாகங்களுக்கும் நட்சத்திரங்கள் சம்பளம் வாங்கினார்களா?. அதே அறிக்கையில், நட்சத்திர நடிகர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 'கல்கி 2898 கி.பி' படத்திற்கு மட்டுமல்ல, அதன் இரண்டாம் பாகத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

'கல்கி 2898 கிபி' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பம்?!. தயாரிப்பாளர்கள் 'கல்கி 2898 கி.பி' படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கியுள்ளனர் என்றும் 25 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor who gave tough competition to Prabhas


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->