விஜய்யின் கோட் படத்தில் உள்ள நாடக காதல் அரசியல்! நாடக காதலை எதிர்க்கும் விஜய்? ஸ்கெட்ச் போட்ட விபி! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான கோட் திரைப்படம் முதல் நான்கு நாட்களிலே ரூபாய் 288 கோடிகளை வசூல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளது! 2024ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மாஸ் ஓப்பனிங் கிடைத்துள்ள படம் என்றால் அது தி கோட் படத்திற்குத்தான். படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

படத்தில் நடிகை த்ரிஷா, மட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதேபோல் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகின்ற நிலையில், இணையத்தில் கோட் படத்தில் நாடகக் காதல் குறித்து பேசப்பட்டுள்ளதாக இணையவாசிகள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

அதாவது ஜீவன் கதாபாத்திரத்தில் உள்ள விஜய், மீனாட்சி சௌத்ரியை காதலிப்பார். அவர் வில்லன் விஜய் என்பதால், தன்னைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொண்டதால், அவரைக் கொலை செய்துவிடுவார். இந்த திரைக்கதையை இணையத்தில் சிலர் படத்தினை நாடகக்காதல் படம் எனக் கூறி வருகின்றனர்.

அதாவது ஜீவன் விஜய் நாடகக் காதல் செய்து, மீனாட்சி சௌத்ரியைக் கொலை செய்கின்றார். இதனைத் தெரிந்து கொண்ட காந்தி கதாபாத்திரத்தில் உள்ள விஜய், ஜீவனைக் கொல் செய்வதுபோல் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் வெங்கட் பிரபு.

இதனை வைத்து நெட்டிசன்கள் நாடக காதல் செய்தால் கொலை செய்யவேண்டும் என அரசியல் கட்சி தொடக்கியுள்ள விஜய் வைத்து சொல்லிக்கிறாரா வெங்கட் பிரபு என நெட்டிசன்கள் கம்பு சுற்றி வருகினறனர்! நாடக காதல் என்றது வான்டட் குரூப் ஒன்னு வாண்ட்டாட சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்களிடம் வம்பிழுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ActorVijay as goat movie screen Fake love political Contant


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->