#Breaking : பிரபல பாலிவுட் நடிகை மாரடைப்பில் மரணம்.! அதிர்ச்சியில் திரையுலகம்.!
actres tabassum died in heart attack
பிரபல பாலிவுட் நடிகை தபசும் மரணமடைந்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக 1940களில் சினிமா துறையில் தனது வாழ்க்கையை துவங்கியவர் தான் நடிகை தபசும். அதன் பின்னர் அவர் பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருந்தார்.
தற்போது பாலிவுட் நடிகை தபசும்க்கு 78 வயதாகும் நிலையில் அவர் சில குண சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இத்தகைய நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் இன்று உயிரிழந்து இருக்கின்றார்.
அவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில் பாலிவுட் ரசிகர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
actres tabassum died in heart attack