ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தல, தளபதி.! இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தல, தளபதி.! இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துடன் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். 

வெங்கட் பிரபு இயக்க உள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆனால், அதே நாளில் அஸர்பைஜான் என்ற நாட்டில் அஜித் நடிக்கும் "விடாமுயற்சி" படத்தின் படப்பிடிப்பும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . 

ஒரே நாளில் தமிழ் சினிமாவில்  தல, தளபதி திரைப்படங்களின் படப்பிடிப்பு தொடங்குவதால், ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress ajith and vijay movie shooting same days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->