மோடியுடன் பொங்கல் கொண்டாடிய நடிகை மீனா.. வைரலாகும் புகைப்படங்கள்.!! - Seithipunal
Seithipunal


90களில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாகவும் பின்னர் பின்னணி பாடகியாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கியவர் நடிகை மீனா. 

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தமிழ் மட்டுமல்லவா அது தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார்.

இவர் மருத்துவர் வித்யாசாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் மீனாவின் கணவர் உயிரிழந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் மூலம் ரீஎண்டரி கொடுத்த மீனா ஒரு சில திரைப்படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

மீனாவின் மகள் நடிகர் விஜயின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியுள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மீனா தற்போது டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்து கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Meena celebrated Pongal with Narendra Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->