கூலிக்கு பின் கைதி 2 திரைப்படம் ?....இதோ UPDATE வந்துருச்சு! - Seithipunal
Seithipunal


மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார். தொடர்ந்து நடிகர்கள்  கமல், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து மாஸ்டர், விக்ரம், லியோ, கைதி-1 படங்களை இயக்கினார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து `கூலி'  படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் கார்த்தியை  வைத்து `கைதி'  படத்தை லோகேஷ் இயக்கிருந்தார். தொடர்ந்து கைதி 2 உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து உச்ச நடிகர்கள் படம் இயக்குவதில் பிசியாக இருந்ததால் கைதி-2 படம் உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும் பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து `பான் இந்தியா' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. .இந்நிலையில்  லோகேஷ் கனகராஜ் கூலி படம் முடிவடைந்த பிறகு கைதி 2-ம் பாகத்திதை தான் இயக்குவார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After coolie Kaithi 2 Movie here is the UPDATE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->