'அஜித்குமார் ரேஸிங்' அணியின் லோகோ வெளியீடு!...மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் அஜித்குமார்,  நடிப்பு மட்டுமில்லாமல் பைக் ஓட்டுவதிலும் அதிக ஆர்வம் உடையவர்.

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், தனது  பைக்கை எடுத்துக் கொண்டு ஜாலியாக நண்பர்களுடன் மோட்டார் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் நடிகர் அஜித் குமார்,  அண்மையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியானது.

அடந்த வகையில், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற கார் பந்தய அணியை நடிகர் அஜித் தொடங்கி இருந்தார், மேலும், ஐரோப்பாவில் நடைபெறும் 24 எச் கார் பந்தயத்தில் போர்ஷே 992 ஜிடி3 கப் பிரிவில் 'அஜித்குமார் ரேஸிங்' அணி  பங்கேற்கும் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் அஜித்தின் 'அஜித்குமார் ரேஸிங்' அணியின் லோகோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுனராக நடிகர் அஜித் செயல்டுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித்துடன் இந்த அணியில் மேலும் 3 கார் ரேஸர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajithkumar racing team logo release fans in a flood of joy


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->