திருமண சேலையில் விருது வாங்கிய பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


திருமண சேலையில் விருது வாங்கிய பிரபல நடிகை.!

நாட்டின் 69ஆவது தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், இன்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விருது வழங்கும் விழாவில், ஜனாதிபதி முர்மு கலந்துகொண்டு விருதினை வழங்கி சிறப்பித்தார். இந்த விழாவில் நடிகர்கள் நடிகைகள் என்று சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு விருது பெற்றனர்.

அந்த வகையில்,  சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய கங்குபாய் கதியவாடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற ஆலியா பட் தனது கணவருடன் சென்றிருந்தார். 

அப்போது அவர் தனது அழகான திருமண சேலையினை உடுத்திக்கொண்டு சென்று விருதை பெற்றுக்கொண்டார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

alia bhatt won national award wear marriage saree


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->