அச்சு அசலாக பார்ன் ஸ்டார் போல இருக்கும் அமலா பால்.! ஃபோட்டோஷூட் அலப்பரைகள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால். அதன் பின்னர் மைனா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டு அனைவராலும் அமலாபால் அறியப்பட்டார். 

பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பின்னர் அமலாபாலுக்கு திருமணம் நடைபெற்றது. இருப்பினும், திருமண வாழ்வு அவருக்கு பிரச்சினைகள் நிறைந்ததாக இருந்ததால் விவாகரத்து செய்துவிட்டார்.

இத்தகைய நிலையில் தன்னுடைய கெரியரில் அமலாபால் கவனம் செலுத்தி வருகின்றார். தற்போது திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி படத்தை தயாரிக்கவும் அவர் துவங்கியுள்ளார்.

சமூகவலைதளங்களில் தன்னுடைய பெரும்பாலான நேரத்தை அமலாபால் செலவு செய்வதை ஹாபியாக வைத்துள்ளார். அவ்வப்போது முறையாக போட்டோஷூட் நடத்துவதும் வழக்கம். அந்தவகையில் தற்போது கவர்ச்சியான மாடர்ன் உடையில் அமலாபால் வெளியிட்டுள்ள ஃபோட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amala Paul looks like pornstar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->