ஸ்லிவ்லேஸ் உடையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அமலா பால்..!
Amala Paul Twitter Post
சிந்து சமவெளி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலா பால். அதன் பின் அவர் நடித்த அவர் நடித்த மைனா படம் அவருக்கு விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது.
அதன் பின் விஜய், சூர்யா உள்ளிட்ட முக்கிய கதாநாயகர்களுடன் நடித்தார். அவரது திருமணம் பாதியில் முறிவுற்ற நிலையில் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அவர் தற்போது படங்களையும் தயாரித்து வருகிறார்.
அவ்வபோது தனது சமூகவலைதள பக்கத்தில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்லிவ்லெஸ் புகைபடம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.