''எப்போதும் நன்றியுடன்''... சிகிச்சைக்கு பின்னர் அமிதாப் பச்சன் பதிவு! - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியானது. 81 வயதான இவர் மும்பை, அந்தேரியில் உள்ள கோகிலாபென் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மேலும், அவரது ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்குவதற்காக மருத்துவம்னாயில் சிகிச்சை பெற்றதாகவும் தகவல் வெளியானது. 

அமிதாப் பச்சன் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து அமிதாப் பச்சன் எக்ஸ் வலைதளத்தில், ''எப்போதும் நன்றியுடன்'' என பதிவிட்டு தான் நலமாக உள்ளதை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitabh Bachchan post viral


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->