பரிதாபத்தில் படக்குழு.. பாதியில் விட்டு சென்ற பிரபல நடிகை.!  - Seithipunal
Seithipunal


வரலாற்று திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த நடிகை, ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்த படம் கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு முன்பாக ஒப்பந்தம் செய்யப்பட்ட படமாகும். எனவே, எப்பொழுதும் போல அதிக சம்பளம் பேசி ஓகே செய்து இருந்தாராம். 

தற்போது கொரோனாவுக்கு பின், பல்வேறு முன்னணி நடிகைகள் சம்பளத்தை குறைத்துக் கொண்ட நிலையில், நீங்களும் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் என அந்த நடிகையிடம் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

இதற்கு அந்த நடிகை மறுப்பு தெரிவித்து அந்த படத்தில் இருந்தே விலகி அதிரடி முடிவெடுத்துவிட்டாராம். நடிகையின் இந்த முடிவை கண்ட படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சிக்குளாகி விட்டனராம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an actress close her commitment with movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->