ஷட்டரை மூடி, க்யூட்டாக போஸ் கொடுத்த அஞ்சலி.! கொஞ்சிக்குலாவும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் அங்காடி தெரு, கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை அஞ்சலி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கேயும் எப்போதும் மற்றும் பலூன் திரைப்படங்களில் நடித்த சக நடிகரான ஜெய்யுடன் லிவிங் டு கெத்தரில் வாழ்ந்து வருவதாக பல்வேறு வதந்திகள் வெளியாகி இருக்கின்றன. பின்பு சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த அஞ்சலி லிசா,பேரன்பு மற்றும் நாடோடிகள் 2 போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தற்போது, ஊரடங்கு காரணமாக படபிடிப்பு ஏதுமில்லாமல், பாவ கதைகள் என்ற வெப் சீரிஸில் அஞ்சலி நடித்து வருகிறார். இதில் பாலிவுட் நடிகையான கல்கி கோச்லின் மற்றும் நடிகை அஞ்சலி ஆகியோர் லெஸ்பியன் காதலர்களாக நடித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது அஞ்சலி பாவாடை சட்டை அணிந்து மிக அழகாக சுற்றும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

anjali salwar photo makes fans happy 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->