ரசிகை பாடிய அந்த பாட்டு.. உடனே வீடியோ எடுத்த ஏ.ஆர். ரஹ்மான்.!! - Seithipunal
Seithipunal


திரைப்படத் துறையில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இந்தியாவைத் தாண்டி உலகளவிலும் இவரது பாடல்களுக்கு ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டுக்கு சென்ற ஏ.ஆர். ரஹ்மானிடம் ஒரு ரசிகை பாடல் பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காரில் உட்கார்ந்திருக்கும் ஏ.ஆர் ரஹ்மானிடம் "உங்களின் தீவிர ரசிகை உங்களுக்காக ஒரு பாட்டு பாடலாமா எனக் கேட்கிறார்.

அதற்கு ஏ.ஆர் ரஹ்மான் ஆம் என்றவுடன், வந்தே மாதரம் பாடலைப் பாடியுள்ளார். உடனே அதை தனது ஃபோனில் வீடியோ எடுக்கிறார்.ஏ.ஆர் ரஹ்மான்வீடியோ எடுப்பதை அந்த ரசிகை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அதை ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AR Rahman took video fan singing song


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->