பிரமிக்க வைத்த ஜெயிலர் பட அப்டேட்.! வில்லனாக நடிக்கப்போவது இவரா.?! - Seithipunal
Seithipunal


ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிகர் அரவிந்தசாமி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினி நடிப்பில் அடுத்ததாக வெளியாக காத்திருக்கும் திரைப்படம் தான் ஜெய்லர். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்த அனிருத் இசையமைக்கிறார். 

அத்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் இணைந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், இதில் பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்கின்றார். 

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இத்தகைய சூழலில் இந்த படத்தில் வில்லன் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. நடிகர் அரவிந்தசாமி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aravinthasamy May Villain Role In jailer Movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->