அட்லி தயாரிப்பில் ''பேபி ஜான்'': வெளியான சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


அட்லியின் தயாரிப்பு நிறுவனமான 'ஏ ஃபார் ஆப்பிள்' மூலம் தமிழில் வெளியான தெறி திரைப்படத்தை ரீமேக் செய்து உருவாகிறது. 

வருண் தவான் நடிப்பில் உருவாகும் இந்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பின் வீடியோவை பட குழுவினர் சமீபத்தில் பகிர்ந்து இருந்தனர். பிரியா அட்லி தயாரிக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நடிக்க உள்ளார். 

காளிஸ் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு ''பேபி ஜான்'' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby John movie Update Released


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->