பாக்கியலட்சுமி ஜெனியின் பக்காவான போட்டோஷூட் வைரல்.! பகுமானமாக ரசிக்கும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் மிக முக்கியமான சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் கருதப்படுகிறது. இல்லத்தரசியாக இருக்கும் பாக்கியலட்சுமி எப்படி தன் குடும்பத்தை கையாளுகிறார் என்பது குறித்த தொடர் தான் இது ‌ 

பல இல்லத்தரசிகளின் வாழ்க்கைக்கும் இந்த சீரியல் ஒத்துப் போவதால் இந்த சீரியலில் அவர்கள் ஒன்றிப் போவார்கள். இந்த சீரியலில் நடிக்கின்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் கூட நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். 

அப்படி சீரியலில் நடித்து வந்தபோது அதிக ரசிகர்களை கொண்டவர் தான் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வந்த திவ்யா கணேஷ். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருவது வழக்கம். இவருக்கு நிறைய பாலோயர்கள் இருக்கின்றனர். 

இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அழகான புகைப்படம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளது.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bakyalakshmi jeni half saree cute photos viral 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->