மீண்டும் எழிலிடம் வசமாக சிக்கிக்கொண்ட கோபி.. நம்ம இருக்க நிலைமைக்கு இதெல்லாம் தேவையா கோபி.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பு செய்யப்படும்.  சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் குமார் நடித்து வருகிறார். 

கதாநாயகியாக சுசித்ரா ஷெட்டி பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதில் கோபி தனது மனைவிக்கு தெரியாமல் ராதிகாவை கரம் பிடிக்க முயற்சித்து வருகின்றார். 

பாக்யாவை விவாகரத்து செய்யும் நடவடிக்கைகளை அவருக்கே தெரியாமல் கோபி மேற்கொண்டு வருகிறார். பல்வேறு திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த சீரியலின் சமீபத்திய ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bakyalakshmi promo azhil caught gopi 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->