உண்மையான ஆம்பளை.. விஸ்மயா வழக்கு குறித்து பாலாஜி முருகதாஸ் பதிவு.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் விஷ்மயா வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இந்த விஷயம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக உள்ள பாலாஜி முருகதாஸ் இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். 

அதில்" ஒரு உண்மையான ஆண் வரதட்சனை வாங்க மாட்டான். அவனுக்கு சுயமரியாதை இருக்கும் சுய வருமானத்தால் மட்டுமே வாழவேண்டும் என்று நினைப்பான்" என்று தெரிவித்துள்ளார். 

அத்துடன் பெண்களுக்கு அறிவுரை கூறிய அவர்," உங்களை ஒரு பொருளாகவோ, சொத்தாகவோ பார்ப்பவர்களிடமிருந்து விலகி இருப்பது தான் நல்லது." என்று தெரிவித்துள்ளார் .பாலாஜி முருகதாஸின் இந்த பதிவு பலரிடமும் தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Balaji about Vismaya case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->