பிக்பாஸ்.. வீட்டில் வெற்றியாளர் இவர் தானாம்.. அடித்துக் கூறும் நிலவரம்.!  - Seithipunal
Seithipunal


தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்த ஆறாவது சீசனில் 21 நபர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இப்போது 10 நபர், பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

இந்த சீசனில் புது முயற்சியாக சாமானிய மக்களிலிருந்து தனலெட்சுமி, சிவின் ஆகிய இரண்டு பேரை தேர்வுச் செய்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பியிருக்கிறார்கள். சத்தமாக பேசிக்கொண்டு அனைவரின் கவனத்திலும் எப்போதும் இருப்பதற்கு சர்ச்சை செய்வதில் அசீம் மற்றும் தனலட்சுமிக்கு இடையில் கடும் போட்டியே நடந்துக் கொண்டிருக்கிறது.

இதில், அரசியல் பிரமுகரான விக்ரமனும் கலந்து கொண்டு இருக்கிறார். பிக்பாஸ் வீட்டிலேயும் தொடர்ந்து, நேர்மையான கருத்துக்களை பேசி மக்களின் நல்ல அபிப்ராயத்தை பெற்று வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளர் விக்ரமனாக இருக்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இரண்டாவது யூகமாக திருநங்கையான ஷிவின் நல்ல திறம்பட பேசுவதிலும் மனப்பக்குவம் நிறைந்திருப்பவராகவும் இருப்பதால் வெற்றியாளர் ஷிவினாகவும்  இருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss 6 Tamil Winner May vikraman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->