எடுப்பாக உடையணிந்த யாஷிகா.! பவுன்சரின் செயலால்.. பதற்றமான ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அதிகம் ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த பிக் பாஸ் சீசன் இரண்டாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் நிறைய அடல்ட் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். கவர்ச்சியை பிரதானமாக கொண்ட யாஷிகா தற்போது சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு யாஷிகா தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்தார். சில மாத சிகிச்சைக்கு பிறகு தற்போது அவர் மீண்டு வந்துள்ளார்.சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி வருவார். சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், அருகிலிருந்த பவுன்சர் யாஷிகாவின் முன்னழகை வெறித்து பார்த்தபடி இருந்துள்ளார்

இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடவே, வீடியோவை கண்ட நெட்டிசன்கள் அவர் எத்தனை பார்த்தார் என்று எங்களுக்கு தெரியும். 

அவரும் ஆண் தானே என்று கமெண்ட்களை செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ஆண் எப்போதும் ஆண்தான் என்று டேக் செய்து பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bouncer watching yashika glamour dress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->