''பிரம்மயுகம்'' வசூல்? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவான திரைப்படம் ''பிரம்மயுகம்''. மாந்திரீகத்தை மயமாகக் கொண்டு ஹாரர் திரில்லர் படமாக உருவா இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

இந்த திரைப்படத்தில் கொடுமன் போற்றி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மம்மூட்டி நடித்து இருந்தார். 

இந்நிலையில் 'பிரம்மயுகம்' திரைப்படம் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brahmayugam movie Collection announcement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->