''பிரம்மயுகம்'' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


ராகுல் சதாசிவன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிப்பில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி வெளியான திரைப்படம் ''பிரம்மயுகம்''. 

மாந்திரீகத்தை மையமாகக் கொண்டு உருவாகிய இந்த திரைப்படத்தில் நடிகர் மம்முட்டி கொடுமை போற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brahmayugam movie OTT Release update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->