கொரோனா குமார் நடிகர் சிம்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Corona Kumar Movie Actor Simbu case Chennai HC Order
நடிகர் சிம்பு செலுத்திய ரூ.1 கோடியை, வட்டியுடன் இணைந்து திருப்பி வழங்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா குமார் படத்தை பிரச்சினை விவகாரத்தில், நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனத்திற்கு இடையில் சிக்கல் உண்டானது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, சிம்பு ஒரு கோடி ருபாய் நீதிமன்றத்தில் செலுத்தி இருந்தார்.
இந்த நிலையில், பட விவகாரம் சமாதானமாக முடிந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகர் சிம்புக்கு வட்டியுடன் கூடிய ரூ.1.04 கோடியை திருப்பி தருவதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு இரண்டு தரப்பினரும் மத்தியஸ்தரின் முன்னிலையில் திரும்ப பெற்றுள்ளார்கள். இதன் மூலம், வழக்கு இரு தரப்பினரின் தற்செயலான விவாதத்தில் சமாதானமாக முடிவுக்கு வந்தது. எனவே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
English Summary
Corona Kumar Movie Actor Simbu case Chennai HC Order