பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய கமல்.. ஏன் தெரியுமா..! - Seithipunal
Seithipunal


பிக்பாஸில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் இருக்கும். கடந்த வாரம் தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி ஆகிய மூன்று காலகட்டங்களுக்கு ஏற்ப வாழும் டாஸ்க் ஒன்றை நடத்தினர்.

போட்டிகளுக்கு இடையில், போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு கடிதம் எழுதும் பணியை மேற்கொண்டனர். பலர் தங்கள் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி உணர்ச்சிவசப்பட்டனர். இறுதியாக டாக்டர் அம்பேத்கருக்கு விக்ரமன் கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதமும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது.

இந்நிலையில், கமல்ஹாசன் 1990களில் டாக்டர் அம்பேத்கருக்கு எழுதிய கடிதத்தை படிக்கும் ப்ரோமோ கிளிப்பில் இது குறித்து பேசியுள்ளார்.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் தனக்காக ஒரு பைசா கூட சேமிக்காத தந்தை என்று விக்ரமன் அம்பேத்கர் பற்றி கூறியதும் கமல் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அப்போது கமல் 1990களில் எழுதிய கடிதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cried Kamal in big boss 6


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->