தனுஷ் ரசிகர்களே ரெடியா.? கேப்டன் மில்லர் படத்தின் முக்கிய அப்டேட்.. படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தற்போது இவர் சாணிக்காயிதம், ராக்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சந்திப் கிசான், நிவேதா சதீஷ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில், ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனையடுத்து கேப்டன் மில்லர் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

அதன்படி நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush in Captain Miller movie teaser July 28


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->