துருவ நட்சத்திரம் டிரெய்லர் எப்போது? கௌதம் வாசுதேவ் மேனன் கொடுத்த அப்டேட்!! - Seithipunal
Seithipunal


கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன நிலையில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி துருவ நட்சத்திரம் படம் வெளியிடப்படும் என பட குழு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.  அதன்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தின் டிரைலர் வரும் 24ஆம் தேதி யூடியூபில் வெளியாகும் எனவும், திரையரங்குகளில் தற்போது பிரத்யேகமாக ட்ரெய்லர் ஒளிபரப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhuruva natchathiram trailer release on nov24


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->