'எதற்கும் துணிந்தவன்' படத்தின் செகண்ட் சிங்கிள்.! படக்குழு வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ராதிகா, சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சூரி, புகழ், தங்கதுரை உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நிலையில், வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாளை இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Etharkum thuninthavan song


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->