''ஃபைட் கிளப்'' திரைப்படத்தின் ஓடிடி ரீலீஸ் எப்போது? - Seithipunal
Seithipunal


அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உறியடி விஜய் குமார் நடித்துள்ள திரைப்படம் 'ஃபைட் கிளப்'. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  'ஜி ஸ்குவாட்' நிறுவனத்தின் மூலம் வெளியிட்டார். 

இந்த திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. 

கோவிந்த் வசந்தா இசையமைத்த இந்த திரைப்படம் முழு ஆக்சன் பாணியில் அதிரடியாக உருவாகியுள்ளது. சுமார் 3 கோடியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூலித்ததாக படக்குழு அறிவுத்திருந்தது. 

தற்போது இந்த திரைப்படம் டிஸ்டினி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகின்ற பொங்கல் அன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fight Club movie OTT release update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->