'இந்தியன் 2' - ரஜினி: வெளியான சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


கமலஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் ஷங்கர் இயக்கத்தில் கமல், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 

படத்தின் இறுதி கட்டப்பட பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறை திரைப்படம் வெளியாகும் என படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில் 'இந்தியன் 2' படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'இந்தியன் 2' அறிமுக வீடியோவை நாளை மாலை 5.30 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian 2 Update Released


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->