#Breaking || ஜூன் 9-ல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்.! - Seithipunal
Seithipunal


நீண்ட வருடங்களாக காதலித்து வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், அவர்களது திருமணம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் வரும் ஜூன் 9-ம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இவர்களது திருமணம் திருப்பதி கோயிலில் நடைபெற உள்ளதாகவும், அதற்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று திருமலை திருப்பதி கோயிலுக்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சாமி தரிசனம் செய்துவிட்டு திருமண ஏற்பாடுகளை பார்வையிடதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

June 9 nayanthara and Vignesh Shivan wedding in Thirupati


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->