விளாடிமிர் புடினை பகிரங்கமாக எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை பகிரங்கமாக எச்சரித்துள்ளார். 

விளாடிமிர் புடின், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மறுப்பதன் மூலம் அவருடைய சொந்த நாட்டையே அழித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், போரின் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பணவீக்கம் அதிகரித்திருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மறுப்பது ரஷ்யாவை அழிவுப்பாதைக்கே இட்டுச்செல்லும் எனவும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, சமாதான ஒப்பந்தத்தில் ஆர்வம் காட்டி வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

https://x.com/mtracey/status/1881771940433875438?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1881771940433875438%7Ctwgr%5E33d63f0a885a85f8543c5f02aaae3e0805aa4a15%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamilwin.com%2Farticle%2Ftrump-on-ending-russo-ukrainian-war-1737485438


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donald Trump has publicly warned Russian President Vladimir Putin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->